சுட்டிக் கிளிக் செய்யுங்கள்
திரையின் இடது அல்லது வலது விளிம்பிலிருந்து ஸ்வைப் செய்தால் Cursor தோன்றும். Tracker-ஐக் கட்டைவிரலால் தொட்டபடி, Cursor-ஐப் பார்த்துக்கொண்டே திரை முழுவதும் சுட்டிக் கிளிக் செய்யுங்கள்.
Edge Actions
அறிவிப்புகளைத் திறப்பதற்காக மட்டும் போனுடன் போராட வேண்டாம். ஒரு விரைவுச் செயலைத் தூண்ட, Cursor-ஐத் திரையின் விளிம்பில் தள்ளுங்கள்.

